பொன்தேடு வாழ்வில் பொருள்தேடு
போகையில் வராதிது உன்னோடு–ஆனாலுநீ
பொன்தேடு வாழ்வில் பொருள் தேடு
பொன்பொரு ளில்லையெனில் புழுவுக்கு நீஒப்பீடு!
ஊர்போற்றும் உன்உறவேத்தும் உண்டான சொத்துக்கே
பார் போற்றும்–உனை
சீராட்டும் சிறப்பாக்கும்
சில்லரை தானப்பா வலுவேற்றும்!
No Comment! Be the first one.