நடிக்க தெரிந்தவருக்கு வாழ்க்கை எப்போதும் சொர்க்கம் தான் நடிக்க தெரியாதவருக்கு வாழ்க்கை எப்போதும் நரகம் தான்
October 20, 2023
நடிக்க தெரிந்தவருக்கு வாழ்க்கை...
கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல. அதிகம் அதிகம் விரும்புகிறவன் தான் ஏழை.
October 8, 2023
கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்ல....
நம்மிடம் ஒன்றுமே இல்லாவிட்டாலும் தர்மம் செய்ய ஒன்றே ஒன்று அளவற்றதாக உள்ளது அது அன்பு
September 28, 2023
கோபம் அடைமழையாக கொட்டித்...
கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்!
September 28, 2023
ஆசைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்,...
சிரமங்களைக் கடந்தால்தான் சிகரங்களைத் தொடமுடியும்!
September 28, 2023
வாழ்வினை வெறுத்து வாழாதே! ஒவ்வொரு...
சாராயமடிச்சா போதை வரும் சங்கடமும் கூட வரும் இறப்புக்கு ஓலை வரும்
September 28, 2023
குடி சாராயமடிச்சா போதை வரும்...