உருவத்தில் எப்படி இருந்தாலும்உள்ளத்தில் குழந்தையாய் இரு, இந்தஉலகமே உன்னை நேசிக்கும்
அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றைஆயிரம் தத்துவ ஞானிகளாலும்உணரவைக்க முடியாது உன் மனம்...
விளையாடுவதை நாம் நிறுத்தி கொள்ளும் போது நம்முடன் விளையாட ஆரம்பிக்கிறது வாழ்க்கை
விளையாடுவதை நாம் நிறுத்தி கொள்ளும் போது நம்முடன் விளையாட ஆரம்பிக்கிறது...
வாழ்க்கை எளிதாகிவிடும். மன்னிப்பைகேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம்கற்றுக்கொண்டால்
உனது வாழ்க்கைக்கு எல்லை அமைத்து வாழ்! ஆனால் எல்லைக்குள் ஒரு போதும் வாழ்க்கையை...
பிறரை பற்றி விமர்சிக்கும் முன்னர் நாம் அவர் இடத்தில் இருந்திருந்தால் சரியாக நடந்து கொண்டிருப்போமோ என்று யோசித்து பாருங்கள்
பகையை வளர்க்காமல் எல்லோரிடமும் பொறுத்து போகிறவர்களுக்கே இங்கு கோமாளி, முட்டாள்,...
பதிலுக்கு பதில் பேசுபவர்கள் அறிவாளியும் அல்ல மௌனமாய் விலகி நிற்பவர்கள் முட்டாளும் அல்ல
நாம் வாழும் வீட்டில் எத்தனை வசதி இருக்கின்றது என்பதை விட எவ்வளவு மகிழ்ச்சியாக...