கண்டவளும் கேட்டதனை யுற்றுநோக்கி உண்டான குறைநீக்கி உயிரைப்போற்றி
கண்ணிரண்டில் சேர்த்துவைத்த கருணையோடு என்னிரக்க மனந்தாங்கும் இதயங்கொண்டு...
சொல்லும் ஜெபத்தை சொல்லக் கேட்டு சுலப வழித்தருவாள்
உள்ளும் புறத்தும் எல்லா விடத்தும் இருக்கும் பேரொளியாள் கொள்ளும் மனத்தில்...
கண்பட அவளின் கருணை மழையால் தென்படும் மானிடத் தேடலில் எல்லாம்
அறிவும் தெளிவும் ஆக்கநற் குணமும் வறுமை நீங்கிய வாழ்வின் வளமும் உரிய செல்வமும்...
அன்னை மேரி ஆளு முலகில் ஆபத் தென்ப தில்லையே
கடலில் மூழ்கும் கலத்தைக் கரைக்கு கடத்தி வந்து சேர்த்தவள் கலங்கி நின்ற கணத்தில்...
உலகவள் ஆலயம் உயிரவள் சக்தியே உண்டெனில் ஒப்பு வோர்க்கு
அசையுமோ அணுகூட அன்னையின் அருளின்றி அவளிடம் கேட்டுப் பாரு திசைபேதம் பாராது...