அமரர் ச.சூசைப்பிள்ளை ஆசான் நினைவாக (பப்பா)
சூசைப்பிள்ளை மாஸ்டர் சூசையப்பர் போல் சுத்தமான மனிதன் அடைக்கல அன்னைக்கு...
அமரர் தலமை ஆசிரியர் சைமன் றப்பியேல் சட்டம்பியாரரின் நினைவாக
வாய்ப்பாடுகளை புரட்டும் பாரம்பரியம் சொல்லுமவன் மேனிவிட்ட நீரின் கனதி பட்டமே...
அமரர் ஞானப்பிரகாசம் ஞானம்மா கோவில் ஆச்சி நினைவாக
முதுமை மாறா முனியே முத்தொளி முகத்துடன் மனதிலே அச்சமேதுமின்றி ஊரில் அகரமெழுதி...
கம்பு, சிலம்பு ஆசான் அமரர் டானியேல் துரையப்பா அவர்கள் நினைவாக
பறந்து பாய்ந்து வரும் கம்பு கொண்ட வீரனை மார்பு நிமிர்த்தி தடுத்து நிறுத்தும்...
அமரர் ஆலய மூப்பர் எஸ்தாக்கி பாவிலு மூப்பர் நினைவாக
எஸ்தாக்கி பாவிலு என் அம்மப்பன் ஆனையூர் மூப்பன்!! சேட்டும் போடாத தாத்தன்...